திசையெட்டும் சொல்லுங்க...

சதுரமான தட்டிலே சாக்லேட் நிறைய இருக்குதாம்!!
திசையெட்டும் சொல்லுங்க...
Published on
Updated on
1 min read

சதுரமான தட்டிலே

சாக்லேட் நிறைய இருக்குதாம்!!

செவ்வகமான வட்டிலே

சிவப்பு பூந்தியும் சிரிக்குதாம்!

வட்டமான தட்டிலே

பொட்டுக்கடலை உருண்டை இனிக்குதாம்!

தட்டு பார்க்க முக்கோணம்

முந்திரி லட்டும் முனகுதாம்!

பட்டுக் கன்ன குழந்தைகளே

திசை எட்டும் சொல்லுங்கள்!

-ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com