இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

தெரியுமா?

உலகுக்கு 'லிப்ட்'டை அறிமுகப்படுத்தியது ஓட்ஸ் என்ற நிறுவனம்தான்.

News image

சித்தரிக்கப்பட்டது

Updated On :1 மார்ச் 2026, 4:01 am IST

உலகுக்கு 'லிப்ட்'டை அறிமுகப்படுத்தியது ஓட்ஸ் என்ற நிறுவனம்தான். இந்த நிறுவனம் சார்பில் நியூயார்க்கில் உள்ள இ.வி.ஹேவுட் என்ற பல்பொருள் அங்காடியின் 5 மாடி கட்டடத்தில் செயல்படுத்துவதற்காக 1857-ஆம் ஆண்டு 'லிப்ட்' அமைக்கப்பட்டது. அப்போது லிப்ட்டை இயக்குவதற்கு நிராவி இயந்திரங்களைப் பயன்படுத்தினர். அந்த இயந்திரத்தின் வேகம் நிமிடத்துக்கு 40 அடிகளாகும். தற்போது அதன் வேகம் ஒரு நிமிடத்துக்கு 1,800 அடிகளாகும்.

பூச்சிகளிலேயே தூரப்பார்வை உடையது - வண்ணத்துப்பூச்சி.

ஒரு சராசரி ஆரோக்கியமான மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருப்பதே நலம்.

தேனில் புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது.

இடது கால் ஷூவைவிட வலது கால் ஷூ சீக்கிரமாகத் தேயும்.

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.