சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மண்​ணிலே கலை வண்​ணம் கண்​டார்

மாமல் ல பு ரத் தில் கல் லிலே கலை வண் ணம் கண் டது பல் ல வர் காலத் தில். நவீன யுகத் தில் மண் ணி லும் கலை வண் ணம் காண முடி யும் என் றும் காசு சம் பா திக்க முடி யும் என் ப தை யும் டெர கோட்டா கைவி னைக் கலை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:09 am

மாமல் ல பு ரத் தில் கல் லிலே கலை வண் ணம் கண் டது பல் ல வர் காலத் தில். நவீன யுகத் தில் மண் ணி லும் கலை வண் ணம் காண முடி யும் என் றும் காசு சம் பா திக்க முடி யும் என் ப தை யும் டெர கோட்டா கைவி னைக் கலை ஞர் கள் மெய்ப் பித்து வரு கின் ற னர்.

திண் டுக் கல் நக ராட்சி வேட பட் டி யில் கடந்த 15 ஆண் டு க ளுக்கு முன் கஜேந் தி ரன்- வாசுகி தம் ப தி யி னர் கலை டெரக் கோட்டா என்ற சிறிய நிறுவ னத் தைத் தொடங்கி, டெர கோட்டா கலையை இன்று பல் வேறு சுய உத விக் குழு வி ன ருக் கும் பயிற்சி அளித்து, ஊதி யம் பெற வழி செய் துள் ள னர்.

யானை, ஒட் ட கம், குதிரை என ஒரே மா தி ரி யான பொம் மை க ளைத் தயா ரிக் கா மல், விநா ய கர் சதுர்த் தி யில் பல் வேறு வகை யான விநா ய கர் பொம் மை க ளை யும், நவராத்திரி காலத் தில் கொலு வைப் ப தற் கான பொம் மை க ளை யும், கார்த் திகை திரு நாள் என் றால் வித வி த மான விளக்கு வகை க ளை யும் செய்து மண் ணைக் காசாக்கி வரு கின் ற னர். தற் போது மாஜிக் லேம்ப் எனும் புதிய டிசைனை உரு வாக்கி பெரு வா ரி யாக விற் பனை செய்து வரு கின் ற னர். இந்த விளக் கி னைத் தலை கீ ழா கத் திருப்பி அடி பா கத் தின் வழி யாக எண் ணெய் ஊற்றி மீண் டும் விளக்கை நேராக வைத் துத் திரி யிட்டு விளக் கேற்றி எரிய வைக்க வேண் டும். ஆனால், எண் ணெய் கீழே கசி யாது. இது தான் மேஜிக் லாம்ப்.

டெர கோட்டா குறித்து பயிற் சி யா ளர் ஜி. வாசு கி யி டம் கேட் டோம். ""கடந்த 15 ஆண் டு க ளுக்கு முன் நாங் கள் கலை மண் பொம்மை செய் வதை முதன் முத லில் வெளி உல குக்கு அறி மு கப் ப டுத் தி யது தின ம ணி தான். அதற்கு எங் க ளின் நன்றி. ரூ.1 முதல் பல ஆயி ரம் ரூபாய் கள் வரை யி லான பொம் மை களை உரு வாக்கி தனி யார் மற் றும் அரசு நிறு வ னங் க ளுக்கு விற் ப னைக் கா கத் தந்து வரு கி றோம். உள் ளூ ரில் மட் டு மின்றி, மதுரை, விரு து ந கர், கன் னி யா கு மரி, திருச்சி, கோவை, சென்னை, ஊட்டி உள் ளிட்ட பல் வேறு மாவட் டங் க ளுக் கும் கலைப் படைப் பு கள் அனுப் பப் பட்டு வரு கின் றன. இப் படைப் பு க ளைப் பல தனி யார் நிறு வ னங் கள் கொள் மு தல் செய்து வெளி நா டு க ளுக் கும் அனுப்பி வரு கின் ற னர்.

மூன்று மக ளிர் சுய உத விக் குழுக் க ளைச் சேர்ந்த 50-க்கும் மேற் பட்ட பெண் க ளுக்கு பொம் மை கள் தயா ரிக் கும் பயிற்சியை அளித்து வரு வ தன் மூலம் ரூ.3 ஆயி ரத் துக் கும் மேல் மாத வரு மா னம் பெற்று வரு கின் ற னர். எங் க ளின் திற மை களை மேம் ப டுத் தும் நோக் கில் மாவட்ட ஆட் சி யர் மா.வள் ள லார் சுட்ட களி மண் கைத் தி றன் தொழில் மேம் பாடு திட் டத் தின் கீழ் சிறு தொழில் மேம் பாட்டு நிறு வ னம் மூலம் உற் பத்தி மேம் பாடு, விற் பனை உத் தி கள் குறித்த பயிற் சியை வழங் கி யுள் ளார். அதோடு, ஒரே மா தி ரி யான படைப் பு க ளைச் செய் யா மல் கற் ப னைக்கு வேலை கொடுத்து, கலை ந யம் மிக்க படைப் பு களை உரு வாக் கச் சொல் லி இருக்கிறார். அவ ரது கற் ப னை யில் உருவான  சில மாடல் க ளைக் கொடுத்து  அதைப்போல உரு வாக் கச் சொல்லி ஊக் கப் ப டுத்தி வரு கி றார். நாங் கள் மண் பொம் மை கள் மட் டு மின்றி, காகித கூழ் பொம் மை க ளை யும் தயா ரித்து விற் பனை செய்து வரு கி றோம். சிறப் பான முறை யில் விற் பனை இருந்து வரு வ தால் இத் தொழில் கற் றோர் பொரு ளா தா ரத் தில் மேம் பாடு காண லாம்'' என் றார் வாசுகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.