காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாசிப் பருப்பு பாயசம்

நவராத்திரி பண்டிகையை பாசிப் பருப்பு பாயசம் செய்து கொண்டாடுங்கள். தேவையானவை:  பாசிப் பருப்பு 250 கிராம். வெல்லம் 250 கிராம். தேங்காய் துண்டுகள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். நெய் தேவையான அளவு. மு

Published On :

நவராத்திரி பண்டிகையை பாசிப் பருப்பு பாயசம் செய்து கொண்டாடுங்கள்.

தேவையானவை:  பாசிப் பருப்பு 250 கிராம். வெல்லம் 250 கிராம். தேங்காய் துண்டுகள் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். நெய் தேவையான அளவு. முந்திரி, ஏலக்காய் தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் பாசிப் பருப்பை நன்கு வறுக்கவும்.    அதன்பின்

தேவைக்கேற்ப நீரை ஒரு பாத்திரத் தில் ஊற்றி அதில் பாசிப் பருப்பை வேகவைக்கவும். நன்றாக பருப்பு வெந்தவுடன் ஏலக்காய், வெல்லத்தை அதில் சிறிது சிறிதாகப் போட்டு கரண்டியால் கிளறிவிடவும். வாணலி யில் முந்திரியையும், தேங்காயையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள் ளவும். இதனை சூடாகக் கொதித்துக் கொண்டிருக்கும் பாசிப் பருப்பு பாயசத் தில் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டால் சூடான பாசிப் பருப்பு பாயசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.