சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: கவி​தை​யில் சொல்​லப்​ப​டா​தது எது?

சாதா ர ண மாக ஒரு நிறு வ னத் தையோ, ஓர் அமைப் பையோ நடை மு றைச் சிக் கல் கள் கார ண மாக விற்க நேரிட் டால், அதன் மூ லம் கிடைக் கும் தொகையை, விற் ற வர் கள் தங் க ளுக்கு இழப்பு ஏதும் இல் லா மல் கிடைத் ததே என

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:08 am

சாருகேசி

சாதா ர ண மாக ஒரு நிறு வ னத் தையோ, ஓர் அமைப் பையோ நடை மு றைச் சிக் கல் கள் கார ண மாக விற்க நேரிட் டால், அதன் மூ லம் கிடைக் கும் தொகையை, விற் ற வர் கள் தங் க ளுக்கு இழப்பு ஏதும் இல் லா மல் கிடைத் ததே என்று பகிர்ந் து கொள் வார் கள்.

சுமார் 50-க்கும் மேற் பட்ட சென்னை தொழி ல தி பர் கள் இயக் கு னர் க ளாக இருக் கும் சென்னை, வெலிங் டன் கார்ப் ப ரேட் ஃப வுண் டே ஷன் தங் கள் மருத் து வ மனை ஒன்றை விற் ற போது, அந்த நிதியை முத லீ டாக வேறு தொழில் எதி லும் போடா மல், ஓர் அறக் கட் ட ளை யாக உரு வாக் கி னார் கள்.

தங் கள் பத் தா வது ஆண்டு விழா வைச் சென்ற வாரம் இந்த அறக் கட் டளை கொண் டா டி ய போது, இந் தப் பத் தாண் டு க ளில் 74 தொண்டு நிறு வ னங் க ளுக்கு சுமார் 12 கோடி ரூபாய் வரை நிதி உதவி செய் தி ருப் பதை வெளி யிட் டார் கள். இவர் கள் பெரும் பா லும் கல் விக் கும், சுகா தா ரத் துக் கும் தங் கள் நிதி உத வியை அளித்து வந் தி ருக் கி றார் கள். விழா வில் சங் கர நேத் ரா லயா நிறு வ னர் டாக் டர் பத் ரி நாத், க்ளு கோமா என் னும் கண் நோய் ஆராய்ச் சிக்கு ஃப வுண் டே ஷன் நிதி உதவி செய் த தைக் குறிப் பிட் டார்.

கேன் சர் இன்ஸ் டிட் யூட் தலை வர் டாக் டர் சாந்தா, பரம் ப ரைப் புற் று நோய் ஆராய்ச் சி யில் தடுப்பு முறை க ளுக் கும், ட்யூ மர் டிஷ்யூ (திசு) வங்கி உரு வா வ தற் கும் நிதி பெற் றதை நன் றி யோடு குறிப் பிட் டார். மெட் ராஸ் "டய ப டிஸ் ரீசர்ச் அசோ சி யே ஷன்' இயக் கு னர் டாக் டர் மோகன், சர்க் கரை நோய் குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சி மேற் கொள் ள வும், தடுப்பு முறை களை அறி மு கப் ப டுத் த வும் ஃப வுண் டே ஷன் நிதி உதவி செய் த தா கக் கூறி னார்.

விவ சா யக் கூலித் தொழி லா ள ரின் குழந் தை கள் கல் விக் காக சென்னை, திருவள்ளூர்  அருகே உள்ள கசுவா கிரா மத் தில் பள் ளிக் கூ டம் கட்டி அவர் க ளைச் சாத னை யா ளர் க ளாக மாற்ற ஃப வுண் டே ஷன் நிதி யு தவி செய் ததை, சேவா லயா அறக் கட் டளை அறங் கா வ லர் முர ளீ த ரன் எடுத் துச்

சொன் னார்.

அன்னை சத்யா நகர் என்ற குடி சைப் பகு தி, சென்னை மாந க ராட்சி, குடி நீர் வாரிய உத வி யோடு  இந்த ஃபவுண்டேஷனால் சீர்திருத்தப்பட்டது. ஒவ் வொரு குடி யி ருப் புக் கும் டாய் லெட் வச தி யும், தண் ணீர்க் குழாய் வச தி யும் அளித்து, நோய் நொடி யற்ற வாழ்க்கை வாழ வழி செய்யப்பட்டது, அங்கே வசிக் கும் குடும் பங் க ளில் உள்ள குழந் தை கள் பள் ளிக் கூ டங் களி லி ருந்து பாதி யி லேயே படிப்பை நிறுத் தி வி டா மல் தொடர்ந்து கல்வி பெற வும் வசதி செய்து கொடுக்கப்பட்டது என , ஃப வுண் டே ஷன் தலை வர் வி. நாரா ய ணன் கூறி னார். அப் ப டிச் செய்ய முடிந் ததை ஒரு புத் த க மாக எழுதி அன்று மத் திய அமைச் சர் மாற னுக்கு அளித் தார் நாரா ய ணன்.

நாரா ய ணன் பெரும் பா லும் இந்த உதவி பெறும் அமைப் பு க ளுக்கு நேரில் சென்று விசா ரணை செய்து, கண் கா ணித்து உறுதி செய்து கொண்ட பின் னரே நிதியை அளிப் பார். இந்த ஃபவுண்டேஷனைச் சேர்ந்த என்.பைர வன் என்ற அதிகாரி அன்னை சத்யா நகரை மாற்றி அமைக்க சுமார் 5 வரு டங் கள் அங்கே தொடர்ந்து போய்ப் பார்த் துப் பார்த் துத் தான்

மாற் றங் க ளைக் கொண்டு வந்து சாதனை செய் தார்.

வி.நாரா ய ண னுக்கு வயது 91. என்.பைர வ னுக்கு வயது 76. தொண்டு செய் வது என்று முடிவு எடுத் து விட் டால் வயது ஒரு தடையே இல்லை!

பிர கி ருதி ஃப வுண் டே ஷன் வரு டாந் தர மரங் கள்  நடும் விழாவை இந்த வாரம் முழுக்க நடத் து கி றது. சென் னை யில் உள்ள பல பள் ளிக் கூ டங் க ளி லும் கதை சொல் லும் நிகழ்ச் சி க ளும் நூல் நூற் பு மாக மட் டு மில் லா மல் இயற் கைச் சூழ லில் நடந்து செல்வது, மணல் சிற் பங் கள் உரு வாக் கு வது என்று பல நிகழ்ச் சி களை நடத் து கி றார் கள்.

"நிழல்' என்ற தொண்டு நிறு வ னம் மரங் க ளின் சிறப்பு பற்றி, நடந்து போகும் போதே எடுத் துச் சொல் ல தொண் டர் க ளைத் தயார் செய் தி ருக் கி றது. பிர்லா கோள ரங் கம் மற் றும் கலா ஷேத் ரா வில் மரங் கள் குறித்த நிகழ்ச்சி நடை பெற உள் ளது. மணல் சிற் பங் கள் செதுக்க எலி யட்ஸ் கடற் கரை, கள மா கத் தேர்ந் தெ டுக் கப் பட் டி ருக் கி றது.

ஹிந்த் சுவ ராஜ் இயக் கம் நூறாண் டு களை எட் டி விட் ட தை யொட்டி, ஹிந்த் சுவ ராஜ் இயக் கம் குறித்த நாட க மும் பள் ளி க ளில் நடை பெ று மாம். வி.ஆர்.தேவிகா, பர் னாப் கர்ஜி, சோனாலி பஞ் சாபி, ஜீவா ரகு நாத் ஆகி யோர் கதை சொல் லும் நிகழ்ச் சி க ளில் பங்கு கொள் கி றார் கள்.

வரு டம் தோ றும் இளம் நாட் டி யக் கலை ஞர் க ளுக்கு, வந் த வா சியை அடுத்த தென் னாங் கூ ரில் சென்னை நாரத கான சபா வின் நாட் டி ய ரங் கம் நடத் தும் பயி ல ரங் கப் பட் ட றை யில், இந்த ஆண்டு இசை பற் றிப் பேச வந் த னர் டி.எம்.கிருஷ் ணா வும் அவர் மனைவி சங் கீ தா வும். நாட் டி யக் கலை ஞர் கள் அவ சி யம் இசை யும் அறிந் தி ருக்க வேண் டும் என்று வலி யு றுத் தி னார்.

டாக் டர் சுதா சேஷய் யன் கவி தை களை அல் லது பாடல் களை நாட் டி யத் துக் குக் கொண்டு வரு கை யில் அவற் றின் சொல் லப் ப டாத அர்த் தத் தை யும் வெளிப் ப டுத்த வேண் டும் என் றார்.

"ஒரு நாளைக்கு உணவை ஒழி என் றால் ஒழி யாய்; இரு நா ளுக்கு ஏல் என் றால் ஏலாய்- ஒரு நா ளும் என் நோவு அறி யாய்; இடும்பை கூர் என் வயிறே உன் னோடு வாழ் தல் அரிது' என்ற அவ் வை யார் கவி தை யில் தொக்கி நிற் பது வறுமை அல் லவா என்று விளக் கி னார். நாட் டி யக் கலை ஞர் கள் உரு வத் தி லும் உடை யி லும் மேடை யி லும் எப் படி ஒப் ப னை யும் அலங் கா ர மும் செய்து கொள்ள வேண் டும் என்று விளக் கி னார் சித்ரா விஸ் வேஸ் வ ரன்.

யோகா பயிற்சி எவ் வாறு நாட் டி யக் கலை ஞர் க ளுக்கு உத வும் என்று வகுப் பு கள் நடத் தி னார் அனில் கு மார்.

அபி ந யம் வகிக் கும் பங்கு குறித் துச் செயல் வி ளக்க உரை நிகழ்த் தி னார் நட னக் கலை ஞர் பிரகா பெஸல்.

இத் தனை பேரு டைய நிகழ்ச் சி க ளை யும் முறைப் ப டுத்தி நடத் தி னார் பேரா சி ரி யர் சி.வி.சந் தி ர சே கர்.

"ஒவ் வொரு வரு ட மும் புதி தாக நாங் கள்

கற் றுக் கொள் கி றோம்' என் ற னர் நாட் டி யக் கலை

மாண வ ரும் மாண வி ய ரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.