ஓவிய மகிழ்ச்சி!
கலை வா ணி யின் நக ரத் தில் எல்லா வச தி க ளை யும் கைய ருகே பெற் ற வர் க ளுக்கு மட் டும் தான் கை வருமா என்ன? எங்கோ கிரா மத் தில் பிறந்த சில ரும் பெரும் கலைப் ப டைப் பு க ளைப் படைத்து சாதனை படைக் கி


கலை வா ணி யின் நக ரத் தில் எல்லா வச தி க ளை யும் கைய ருகே பெற் ற வர் க ளுக்கு மட் டும் தான் கை வருமா என்ன? எங்கோ கிரா மத் தில் பிறந்த சில ரும் பெரும் கலைப் ப டைப் பு க ளைப் படைத்து சாதனை படைக் கி றார் கள்.
கடை ய நல் லூர் கீழக் கி ரா மத் தில் இருக் கும் 9 ஆம் வகுப்பு மாண வர் கண பதி சுப் பி ர ம ணி யன் ஓவி யக் க லை யில் பிர கா சித்து வரு வது அதற்கு உதா ர ண மா கத் திகழ் கி றார்.
ஓவி யக் க லை யில் மிகுந்த ஆர் வம் உடைய கண பதி சுப் பி ர ம ணி யன் எந் த வொரு படத் தைப் பார்த் தா லும் அதனை அப் ப டியே வரைந்து விடும் திற மை யு டைய வ ராக ஜொலித்து வரு கி றார்.
பல் வேறு அமைப் புகள் நடத் திய ஓவி யப் போட் டி க ளில் மாநில மற் றும் மாவட்ட அள வி லான பரி சு க ளை யும், மெடல் க ளை யும் குவித் துள்ள கண பதி சுப் பி ர ம ணி ய னின் இல் லத் திற்கு நுழை ப வர் களை அவ ரது ஓவி யங் கள் தான் முத லில் வர வேற் கும். அந் த ள விற்கு ஏரா ள மான ஓவி யங் களை அவர் வரைந்து தள் ளி யுள் ளார்.
புகைப் ப டங் க ளைப் பார்த்து வரை வ து டன் இவ ரது ஆர் வம் முடி ய வில்லை. யாரைப் பார்த் தா லும் அவர் களை அப்படியே வரைந்து விடும் அபார ஆற் ற லும் இவ ருக்கு உள் ளது.
கடை ய நல் லூ ரில் நடை பெற்ற காம ரா ஜர் பிறந்த நாள் விழா வில் சில மணி நேரத் தில் இவர் வரைந்த காம ரா ஜர் ஓவி யத் தைப் பாராட்டி அமைச் சர் வாசன் இவ ருக்கு இளம் ஓவி யர் பட் டத்தை வழங் கிச் சிறப் பித் தார்.
முன் னாள் குடி ய ர சுத் த லை வர் அப் துல் க லாம், அர சி யல் தலை வர் கள் காம ரா ஜர், அண்ணா, கலை ஞர், ஜெயல லிதா, சோனியா, ஸ்டா லின், விஜ ய காந்த், ஆன் மீக குரு விவே கா னந் தர், ராம கி ருஷ் ண ப ர ம ஹம் சர், நடி கர் கள் ரஜினி, கமல், முதல் இன் றைய விஜய், தனுஷ் என இவர் வரைந் துள்ள ஓவி யங் கள் எண் ணி ல டங் காது. மேலும் அனைத்து மத சுவாமி படங் கள், கம லின் தசா வ தார படங் கள், இயற்கை குறித்த ஓவி யங் கள், சமூ கம் சார்ந்த ஓவி யங் கள் என பல நூறு ஓவி யங் களை வரைந் துள் ளார் இந்த இளம் சாத னை யா ளர்.
விவே கா னந்தா கேந் தி ரத் தின் மாநில விருது, இம யத் தின் இளம் சாத னை யா ளர் விருது, டிரஸ்ட் அமைப் பின் சாத னை யா ளர் விருது, கலைப் பண் பாட் டுத் துறை விருது, தமிழ் நாடு ஓவிய நுண் க லைக் குழு விருது, மக ளிர் மற் றும் கிரா மப் புற மேம் பாட்டு அமைப் பின் சார் பில் மாநில விருது, பராக் கி ரமா விருது, அரிமா மற் றும் சுழற் க ழக விரு து கள், பள் ளி க ளுக் கி டை யே யான போட் டி க ளில் பெற்ற விரு து கள் என ஏரா ள மான விரு து க ளைப் பெற் றுள்ள கண பதி சுப் பி ர ம ணி யன் கூறி ய தா வது;
""குற் றா லம் பாரத் மாண் டி சோரி பள் ளி யில் 9 ஆம் வகுப்பு படித்து வரு கி றேன். ஓவி யத் தில் முறை யாக பயிற்சி எது வும் பெற வில்லை. சிறு வயது முதற் கொண்டே ஓவி யத் தில் உள்ள ஈடு பாடு கார ண மாக நானே முயன்று ஓவி யங் கள் வரைந்து வரு கி றேன்.
எனது தந்தை சேகர் தனி யார் நிறு வ னத் தில் பணி யாற்றி வரு கி றார். எனது பாட்டி லெட் சு மி யும் தந் தை யும் என்னை ஊக் கப் ப டுத்தி வரு கின் ற னர். நான் மாடர்ன் ஆர்ட் ஓவி யம், பென் சில் ஓவி யம், பென் சில் ஷேடிங் மூலம் ஓவி யம் என பல வகை க ளில் ஓவி யம் தீட்டி வரு கி றேன்.
கல் லூ ரி யில் பயி லும் மாண வர் கள் புரா ஜக் டிற் காக என் னி டம் படம் வாங் கிச் செல் கின் ற னர். மறைந்த தங் க ளின் உற வி னர் க ளின் சிதைந்த நிலை யி லுள்ள படங் களை என் னி டம் கொடுத்து படம் வரை யச் சொல்லி வாங் கிச் செல் ப வர் கள் படும் சந் தோ ஷம் தான் எனது ஓவி யத் திற்கு கிடைத்த பெரும் பரி சாக நினைக் கி றேன்'' என் றார் கண ப தி சுப் பி ர ம ணி யன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...