சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: கட​வு​ளின் சேவை​யில்...

சில வரு டங் கள் முன்பு, டி.பட் டம் மாள் என்ற கர் நா டக இசைப் பாடûகி, தியா க ரா ய ந க ரில் வசித்து வந் தார். சில மாண வி களை உரு வாக் கிய பெரு மை யும் உண்டு. அவ ரு டைய மகன் சந் தி ர சே கர் நடத்தி வரும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:49 am

சாருகேசி

சில வரு டங் கள் முன்பு, டி.பட் டம் மாள் என்ற கர் நா டக இசைப் பாடûகி, தியா க ரா ய ந க ரில் வசித்து வந் தார். சில மாண வி களை உரு வாக் கிய பெரு மை யும் உண்டு. அவ ரு டைய மகன் சந் தி ர சே கர் நடத்தி வரும் தேஜஸ் நிறு வ னத் துக்கு ஒரு சிறப் புக் கிடைத் தி ருக் கி றது.

ஆல யங் க ளுக் குப் போனால் தெய் வச் சிலை க ளை யும் உற் சவ விக் கி ர கங் க ளை யும் மட் டுமே நாம் கவ னிப் போம். கவ சங் கள், கிரீ டங் கள், திரு வாச்சி, பதக் கம் முத லி யவை நமக்கு முக் கி ய மா ன வை யா கத் தெரி யாது. ஆனால் கட வு ளின் அலங் கா ரத் துக்கு இவை மிகத் தேவை. அதே போல பல் லக்கு, கொடி மரம் இவற்றை நாம் கண் டா லும், அவற்றை நாம் பெரி தாக எடுத் துக் கொள் வ தில்லை. இவை கட வு ளுக் கும், கோயி லின் அழ குக் கும் அழகு சேர்ப் பவை. கோயில் சிற் பக் கலை யில் கொடி ம ரம் சிறப் பான இடம் வகிக் கி றது. பக் தர் கள் இங்கே வீழ்ந்து வணங் கு வது உண்டு.

தேஜஸ் நிறு வ னத் துக்கு கிடைத் தி ருக் கும் தனிச் சிறப்பு, சுவா மி மலை முரு கன் கோயில் கொடி ம ரத் துக் குத் தங் கக் கவ சம் செய்து முடித் தி ருப்பதே.  இது அவர் க ளின் இரு நூ றா வது கோயில் திருப் பணி என் ப து தான் சிறப்பு. 2002 - ல் சின்ன சின்ன தங் கக் கவ சங் க ளாக, கர்ண பத் ரம், கிரீ டம், பாதம், நாகா ப ர ணம், பதம் பீடம் என்று தொடங்கி தமிழ் நாட் டின் பல கோயில் க ளி லும் இவர் க ளின் கைவண் ணம் இடம் பெற் றி ருக் கி றது. (ரஜினி வீட்டு பூஜை யறை உட் பட! )

""முத லில் திருக் கோ யி லூர் உல க ளந்த பெரு மாள் கோயி லுக்கு கவ சம், ஹஸ் தம், பாதம் செய்து தரச் சொன் னார் கள். அது தான் தொடக் கம்! '' என் கி றார் சந் தி ர சே கர்.

புது தில்லி மலை மந் திர் சுவா மி நாத சுவாமி கோயில், மகாப லி பு ரம் சாயி பாபா கோயில், மகா லிங் க பு ரம் ஐயப் பன் கோயில், மயிலை கபா லீ சு வ ரர் கோயில், மயிலை ஆதி கே சவ பெரு மாள் கோயில், சிருங் கேரி சாரதா பீடம் புர சை வாக் கம் கங் கா தீஸ் வ ரர் கோயில், மும்பை (கோரே காவ்) ஐயப் பன் கோயில், கோட் ட யம் பொன் குன் னத்து பக வதி கோயில், தி.நகர் முப் பாத் தம் மன் கோயில் என்று இந் தப் பட் டி யல் விரி வா னது. தமிழ் நாட் டின் மாவட் டங் கள் சில வற் றில் உள்ள கோயில் கள் பல வும் உண்டு. அமெ ரிக்க ஜாக் ஸன் நகர் முரு கன் கோயி லுக்கு கிரீ ட மும் கவ ச மும் செய் து கொ டுத் தி ருக் கி றது இந்த நிறு வ னம்.

இந் தத் தங் கப் பூச்சு முறை மிக விரி வா னது என் கி றார் சந் தி ர சே கர். ஒடுக்கு இருந் தால் முத லில் அதை எடுக்க வேண் டும். மண் ணெண்ணெய் யால் கழுவி, பின் னர் ட்ரைக் ளோரோ எதி லீன் மூலம் அழுக்கை எல் லாம் நீக்க வேண் டும். பாலீஷ் செய்ய வேண் டும். பின் னர் தேவை யான கனத் துக் குத் தங் கப் பூச்சு மேற் கொள்ள வேண் டும். மறு படி தேய்த் துச் சுத் தம் செய்ய வேண் டும். காய வைத்து உலர வைக்க வேண் டும். பின் னர் குளிரூட்ட வேண் டும் என்று பல "வேண் டும்'கள். இறுதி வடி வம் பெறு கை யில் அதன் அழ கும், பள ப ளப் பும் தனித் துத் தெரி யும்.

முன்பு கையாண்ட வழி முறை சுற் றுச் சூ ழ லுக்கு ஏற் ற தாக இல் லா மல் இருந் தது. அதை அறவே மாற்றி சுற் றுச் சூ ழ லுக்கு மட் டு மல்ல, அதைச் செய் யும் பணி யில் ஈடு பட் டி ருக் கும் நப ருக் கும் எந்த சுகா தா ரக் கேடும் வராத அள வில், எலக்ட்ரோ டிகோ ஸி ஷன் முறை யைக் கையாள் கி றார் கள். இத னால் நேர மும் குறை வா கி றது.

மரச் சாமா னா கட் டும், பீங் கான் ஆகட் டும். எதை யுமே தங் கப் பூச்சு பூசிக் கொடுக் கி றார் கள் இங்கே!

சித் ர வீணை ரவி கி ர ணின் 40-வது ஆண்டு இசை சேவை யைப் பாராட்டி நடத் தப் பட்ட விழா வில் அவ ரு டைய பணி களை நினைவு கூர்ந்து வெளி யி டப் பட்ட புத் த கம், ஒரு கலை ஞ னின் பணி களை எப் படி பதிவு செய்ய வேண் டும் என் ப தற்கு உதா ர ண மாக இருக் கி றது. (பாராட்டு விழா எடுத்த மாண வர் க ளுக்கு! )

இரண்டு வய தி லேயே ராகங் க ளைக் கண் டு பி டித் துச் சொல் லும் அற் பு தக் குழந் தை யாக மேடை ஏறி ய தில் இருந்து இன்று உல க ள வில் புகழ் பெற்று இருக் கும் நிலையை எட் டி யது வரை அவர் வாழ்க் கைத் தடத் தைப் புகைப் டங் க ளு டன் பதிவு செய் தி ருக் கி றார் கள். இன்று இசை- நடன- ஊட கத் துறை க ளில் உச் சி யில் இருக் கும் கலை ஞர் கள், அத் தனை பேரும் எழு திய கட் டு ரை கள் சுவா ரஸ் மா னவை. நடி கர் சிவா ஜி க ணே சன் சித்ர வீணையை வாசிக்க முய லும் அபூர்வ பட மும் கூட இதில் இடம் பெற் றி ருக் கி றது.



* புத் தாண்டு பிறந் தி ருக் கிற வேளை யில் ஆக்க பூர் வ மான செய்தி ஒன் றைச் சொல்ல வேண் டாமா?

ஒரு கண் ணாடி தம் ள ரில் பாதி நீரை வைத் துக் கொண்டு பிடித் த படி நின்ற நிர் வாக இயல் துறை யைச் சேர்ந்த பெண் மணி, கூடி யி ருந்த மாண வர் க ளி டம் அதைக் காண் பித் தார். இதில் பாதி நிரம் பி யி ருக் கி றது. பாதி காலி யாக இருக் கி றது என் பது எல் லோ ரும் சொல் லும் உதா ர ணம். இதை எத் தனை நேரம் உங் க ளால் கையில் பிடித் த படி நிற்க முடி யும்? ஒரு மணி நேரம் நின் றால் கை வலிக் கும். ஒரு நாள் முழுக்க நின் றால் மருத் து வ ரைப் பார்க்க வேண் டி யி ருக் கும். சுமை என் னவோ அரை தம் ளர் தண் ணீர் தான்.

ஆனால் அதைக் கீழே இறக்கி வைக் கா மல் சுமந்து கொண்டே இருந் தால் வலி தாங்க முடி யாது அல் லவா? அது போல் மனத் தில் உள்ள எந் தச் சுமை யை யும் இறக்கி வைத்து விடுங் கள். சிறிது இடை வெ ளிக் குப் பிறகு நீங் கள் வேறு சுமை யைத் தூக்கி வைத் துக் கொள்ள வேண்டி வரும். அன் றன் றைக் குச் சுமையை இறக்கி வைத் து விட் டால், மீண் டும் புதுச் சு மை யைச் சுமக்க நேரும் போது உங் க ளுக்கு பாரம் குறை யும்'' என் றார்.

இது சென்ற வாரம் நிர் வாக இயல் நிபு ணர் ஒரு வர் புனேயி லி ருந்து அனுப்பி வைத்த செய் தி யின் சுருக் கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.