பிசினûஸ விட்டுவிட்டு நடிக்க வந்தேன்!
இண் டஸ்ட் ரிக்கு வந்த சிறிது காலத் தி லேயே தனக் கென்று ஒரு இடத் தைத் தக்க வைத் துக் கொண் ட வர், "அரசி' தொட ரில் ராதி கா வின் மக ளாக வந்து இப் போ ழுது "செல் லமே', "கண் மணி',"ஓவியா' என்று ஏகப் பட்ட தொடர


இண் டஸ்ட் ரிக்கு வந்த சிறிது காலத் தி லேயே தனக் கென்று ஒரு இடத் தைத் தக்க வைத் துக் கொண் ட வர், "அரசி' தொட ரில் ராதி கா வின் மக ளாக வந்து இப் போ ழுது "செல் லமே', "கண் மணி',"ஓவியா' என்று ஏகப் பட்ட தொடர் களை கைவ சம் வைத் துக் கொண்டு, பெரிய திரை யில் வரும் வாய்ப் பு கள் கூட வேண் டாம் என்று படு பிஸி யாக இருக் கும் சின் ன தி ரை யின் கலக் கல் நாயகி மகா லஷ் மியை சந் தி த்தோம். இதோ அவர் நமக்கு அளித் த பேட்டி.:
* சின் னத் தி ரைக்கு எப் படி நடிக்க வந் தீங்க?
தொகுத்து வழங் கும் நிகழ்ச் சியோ, சீரி யலோ நடிப் பேன் என எனக்கு ஐடி யாவே இல்லை. ரெண் டுமே தானா க வே தான் அமைந் தன. நடிக் க ணும் என்ற எண் ணமே கிடை யாது. அம்மா எக்ஸ் போர்ட் பிஸி னஸ் பண் ணிக் கிட்டு இருந் தாங்க. அவுங் க ளுக்கு திடீர்ன்னு உடம்பு சரி யில் லாம போன தால நான் தான் பிசி ன ûஸப் பார்த் துக் கிட்டு இருந் தேன். அப்போ என் அக்கா (பெரி யம்மா மகள் நீபா) மூல மா கத் தான் எனக்கு இந்த ஆஃ பர் வந் தது. அவுங்க செல் போன் னில் இருந்த என் னு டைய போட் டோவை "அரசி' தொடர் டைரக் டர் சுந் தர்.கே.விஜ யன் பார்த் து விட்டு, விசா ரித் தி ருக் கி றார். "ஒரு கதா பாத் தி ரம் இருக்கு. அதுக் காக நாங்க ஒரு பெண் ணைத் தேடி க்கிட்டு இருக் கோம். அந்த கேரக் டர் இவுங்க நடிச்சா நல்லா இருக் கும்' என்று சொல் லி யி ருக் கி றார். அப் ப டித் தான் "அரசி' வாய்ப்பு கிடைத் தது.
* முதல் தொடரே நெகட் டீவ்வா பண் ணி னால் அதை தொடர்ந்து அதே மாதிரி கேரக் டர் வரும் என்று நீங் கள் நினைக் க வில் லையா?
அது உண் மை தான். இருந் தா லும் எனக்கு நெகட் டீவ் ரோல் ரொம்பப் பிடிக் கும். பாஸிட் டிவ் ரோல் பண் ணு வ தற்கு நிறைய பேர் வரு வாங்க. ஆனால் ஒரு சிலர் தான் நெகட் டீவ் ரோல் பண் ணு வார் கள். நெகட் டீவ் ரோல் ரொம்ப சேலஞ் சிங்கா இருக் கும். பாஸ்ட் டீவ் ரோலை விட நெகட் டீவ் ரோல் பண் ணும் போது மக் கள் கிட்ட நல்ல ரீச் கிடைக் கும். அது வு மில்லா என் னோட முதல் தொடர் என் ப தால எனக்கு எது வும் தெரி யாது இல் லையா? அத னால அவுங்க எப் ப டிச் சொன் னாங் களோ அதே மாதிரி பண் ணி னேன்.
* "அரசி'.. அடுத்து "செல் லமே' என்று ராதி கா வு டன் நடிக் கின்ற அனு ப வம் எப் படி இருக்கு?
என் னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட பண் ணு கின்ற வாய்ப்பு கிடைச் சது ரொம்ப சந் தோ ஷ மாக இருந் தது. ரொம்ப உறு தி யான பெண் அவுங்க. அதே சம யத் தில் ரொம்ப இனி மை யா க வும் அமை தி யா க வும் பேசு வாங்க. நடிக்க வரு வ தற்கு முன்பே அவுங் க ளோட ரசிகை நான். எனக்கு அவுங் களை ரொம்ப பிடிக் கும். அவுங் க ளோட பழ கும் போது அவுங்க கேரக் டர் ரொம்ப பிடிச் சது. அப் படி பிடித் த வர் க ளோட சேர்ந்து நடித் தது ரொம்ப சந் தோ ஷமா இருந் தது. நான் ஏதா வது தப்பு பண் ணி னால் கூட உடனே திருத்தி சொல் லிக் கொடுப் பாங்க. அதில் அவுங்க சீனி யா ரிட் டி யும் சின் ஸி யா ரிட் டி யும் தெரிந் தது. நிறைய நல்ல நல்ல அட் வைஸ் எல் லாம் கொடுப் பார் கள்.
* மானாட மயி லாட நிகழ்ச் சி யில் உங் கள் அக்கா டான்ஸ் ஆடி பயங் க ரமா கலக் கு றாங்க. நீங் கள் எப் படி?
நானும் பரதநாட் டி யம் முறைப் படி கற் றுக் கொண் டேன். அரங் கேற் றம் வரும் சம யத் துல டென்த் எக் ஸôம் வந் தி டுச்சு. அத னால அப் ப டியே நிறுத் திட் டேன். அதுக்கு பிறகு தொட ரு வ தற்கு டயம் கிடைக் கல. ஆனா ஸ்கூல்ல, காலேஜ்ல படிக் கும் போது நிறைய டான்ஸ் பெர் பா மன்ஸ் பண் ணி யி ருக் கேன். ஆனா அக்கா அள வுக்கு எல் லாம் நான் டான் ஸர் கிடை யாது. அவ சூப் பரா டான்ஸ்ல வெளுத்து வாங் குவா. நான் எப் படி சொல்லி கொடுக் கி றாங் களோ அப் ப டியே ஆடு வ தோடு சரி.
"அணு வ ள வும் பய மில்லை' நிகழ்ச் சி யில் ஐஸ் கட் டி யின் மேல் உட் கா ரும் போதும், உய ர மான இடத் தில் இருந்து குதிக் கும் போதும் உங் கள் மன நிலை எப் படி இருந் தது?
நான் முதன் முத லில் பண் ணின ரியா லிட்டி ஷோ அது. இது வ ரைக் கும் இந்த மாதிரி எல் லாம் நான் டிரை பண் ணி னதே கிடை யாது. இது தான் முதல் முறை. நாற் பது அடி உய ரத் தில் இருந்து குதிக்க ரொம்ப ரொம்ப பய மாக இருந் தது. கொஞ் சமா கொஞ் சமா மேலே போக போக தலை எல் லாம் சுத் து வது போல ஆயி டுச்சு.
மேலே ஏறி நின் ற தும் ரொம்ப பயமா இருந் துச்சு. அத னால மேலே போன வு டனே குதிச் சிட் டேன். ஐஸ் கட் டி யின் மேல் உட் கார்ந் தாச்சு எப் ப டி யும் வின் ஆயிட் டு தான் எந் தி ரிக் க னும்னு முடி வோட உட் கார்ந் திட் டேன். அது முடிஞ்சு எழுந் த போது கையெல் லாம் ரத் தம் உறைஞ்ச மாதிரி ஆகி சிவந்து போச்சு. கால் எல் லாம் அப் ப டியே இழுத் துக் கொண் டது. இரவு முழு வ தும் தூங் க மு டி யாம வலி யால அவ திப் பட் டேன்.
* உண் மை யில் மகா லஷ்மி எப் படி? உறு தி யான பெண்ணா, இல்லை பயந்த சுபா வமா?
உறு தி யான பெண் தான். என்னை பொருத் த வரை எந்த ஒரு விஷ யம் எடுத் துக் கிட் டா லும் அதில் உறு தியா இருக் க னும். அப் போ தான் ஜெயிக்க முடி யும். ஒரு விஷ யம் பண்ண வேண் டும் என்று முடிவு செய் து விட் டால் அதில் எவ் வ ளவு தடை கள் வந் தா லும் சரி கண் டிப் பாக செஞ்சி முடிச் சு டு வேன்.
* உங் கள் குடும் பத் தைப் பற்றி சொல் லுங் கள் கிச் சன் பக் கம் எல் லாம் போனது உண்டா?
அம்மா சுபி. அப்பா சங் கர் அவர் சினி மா வில் கொரி யோ கி ராபி பண் ணிக் கிட்டு இருக் கார். தம்பி பன்னி ரெண் டாம் வகுப்பு படித்து கொண் டி ருக் கி றான். அதற் குப் பிறகு ரெண்டு நாய்க் குட்டி இருக்கு. கிச் சன் பக் கம் எல் லாம் நான் போனதே கிடை யாது. அம்மா சூப் பரா சமைப் பாங்க.
* வேறு என்ன என்ன தொடர் நடித் துக் கொண் டி ருக் கி றீர் கள்?
சன் டி வி யில் வரு கிற "செல் லமே', "கண் மணி', ஸ்டார் விஜய் யில் "யாமி ருக்க பயம் ஏன்? ', ஜெயா டிவி யில் "ஓவியா', பாலி மர் டிவி யில் "மூன்று முகம்', அதற்கு பிறகு ரியா லிட்டி ஷோ ஒண்ணு பண் ணிக் கிட்டு இருக் கேன். அது இல் லா மல் தெலுங் கில் சுந் தர காண் டம் என்று தொடர் பண் ணிக் கிட்டு இருக் கேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...