சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உரு​ளைக் கிழங்கு போளி

தேவை யா னவை: உரு ளைக் கிழங்கு        - 500 கிராம் வெல் லம்                 - 250 கிராம் மைதா மாவு                - 250 கிராம் தேங் காய்                 - 1 மூடி கட லைப் பருப்பு         - 50 கிராம் ஏலக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:03 am

ஆர். ஜெயலட்சுமி

தேவை யா னவை:

உரு ளைக் கிழங்கு        - 500 கிராம்

வெல் லம்                 - 250 கிராம்

மைதா மாவு                - 250 கிராம்

தேங் காய்                 - 1 மூடி

கட லைப் பருப்பு         - 50 கிராம்

ஏலக் காய்                 - 6

நெய்                      - 50 கிராம்

மஞ் சள் பொடி             - 1 சிட் டிகை

நல் லெண் ணெய்       - 300 கிராம்

உப்பு                      - 1 டீ ஸ்பூன்

செய் முறை :

உரு ளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண் டும். தேங் கா யைத் துரு விக் கொள்ள வேண் டும். அதன் பிறகு உரு ளைக் கிழங்கை கட லைப் பருப்பு, தேங் காய் துரு வல் இவற் று டன் வெல் லத் தை யும் சேர்த்து நன் றாக மசிய அரைக்க வேண் டும்.

அரைத்த விழுதை அடுப் பில் வாண லி யில் கொஞ் சம் நெய் விட்டு காய்ந் த தும் போட் டுக் கிளற வேண் டும். ஏலக் கா யைப் பொடி செய்து வதக் கிய கல வை யில் தூவி இறக் கி விட வேண் டும். மைதா மாவில் மஞ் சள் பொடி, எண் ணெய், உப்பு சேர்த்து தண் ணீர் விட்டு கெட் டி யா கப் பிசைந்து வைக்க வேண் டும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண் டை க ளாக உருட்டி அதை அப் ப ளம் போல் தட்டி அதன் நடு வில் உரு ளைக் கிழங்கு பூர ணத்தை வைத்து அப் ப ளத்தை நான்கு ஓரங் க ளி லும் மூடி மீண் டும் அதை வட்ட வடி வ மா கத் தட்ட வேண் டும். தோசைக் கல்லை அடுப் பில் வைத் துக் காய்ந் த தும் சிறிது நல் லெண் ணெய் விட்டு போளி யைப் போட்டு இரு பு ற மும் பொன் னி ற மாக வெந் த வு டன் எடுத்து விட வேண் டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.