நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வில்​லத்​த​னம் செய்​வது சவா​லாக இருக்​கி​றது!

"அத் திப் பூக் கள்' என் றாலே எந்த வேலை யாக இருந் தா லும் அதை அப் ப டியே போட் டு விட்டு டிவி யின் முன் அமர்ந் து வி டும் பெண் கள், கூடவே ஒரு மூச்சு அஞ்ச லி யைத் திட் டித் தீர்த்து விடு வார் கள். அத் தொ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:02 am

ஸ்ரீதேவி குமரேசன

"அத் திப் பூக் கள்' என் றாலே எந்த வேலை யாக இருந் தா லும் அதை அப் ப டியே போட் டு விட்டு டிவி யின் முன் அமர்ந் து வி டும் பெண் கள், கூடவே ஒரு மூச்சு அஞ்ச லி யைத் திட் டித் தீர்த்து விடு வார் கள். அத் தொட ரில் வரும் அஞ்சலி கேரக் டர் அப் படி. அஞ்ச லி யாக நடித் து வ ரும் ராணி அதை எப் படி எடுத் துக் கொள் கி றார்...?

படப் பி டிப் பின் இடையே பேசி னோம்.

* "அத் திப் பூக் கள்' தொட ரில் கிட் டத் தட்ட இரண்டு வரு ட மாக அஞ்ச லி யா கவே வாழ்ந் து கிட்டு இருக் கீங்க.. அந்த அனு ப வம் எப் ப டி யி ருக் கி றது?

ரொம்ப நல்லா இருக்கு. ஒரு வெற் றி க ர மான சீரி யல்ல நடிச் சுக் கிட்டு இருக் கோம் என் கிற திருப்தி இருக்கு. கதை ஆரம் பித் த போது என்ன கான் செ ஃப்ட் டில் ஆரம் பித் தார் களோ அதைக் கொஞ் சம் கூட மாற் றா மல் எடுத் துக் கொண் டி ருக் கி றார் கள். இப் போது வெளி யா கும் சில தொடர் க ளில் ஆரம் பித் த போது இருந்த கதை போக்கு, கொஞ்ச வாரம் போன தும் கதையே மாறி போய் இருக் கும். அது போல இல் லா மல் இருப் பது ரொம்ப நல்லா இருக்கு. நடிப் ப தற் கும் ஆர் வம் குறை யா மல் இருக் கி றது.

* நெக டீவ் ரோல்ஸ் நிறைய நடிக் கி றீங்க. உங் க ளுக் குப் பிடித் தி ருக் கி றதா, இல்லை அந்த மாதிரி கேரக் டர் தான் அமை கி றதா?

நெக டீவ் ரோல் பிடிச் சி ருக் குன்னு சொல் வ தை விட அந்த மாதிரி ரோல் செய் வது சேலஞ் சிங்கா இருக் குன் னு தான் சொல் ல ணும். நெக டீவ் கேரக் டர் நடிக் கத் தான் நிறைய கேட் கி றார் கள். சாஃப்ட் கேரக் டர் பண்ண நிறைய பேர் வரு வாங்க. எல் லா ருமே அப் ப டியே நடிச்சா இந்த மாதிரி நடிப் ப தற்கு யாரும் இருக்க மாட் டார் கள் இல் லையா? ரெண் டுமே இருந் தால் தானே பார்ப் ப தற்கு நல்லா இருக் கும்.

* வில் லி யாக நடிக் கும் பொழுது அந்த கேரக் ட ரா கவே மாறி டு றீங்க. உங் கள் முக பா வம் எல் லாம் பயங் கர வில் ல த்த னமா இருக் கும். அதற் கா கப் பயிற்சி எடுத் துக் கொள் வீர் களா?

உண் மையை சொல் ல ணும்னா நான் நார் ம லாவே ரொம்ப சாஃப்ட் கேரக் டர். நெக டீவ் கேரக் ட ருக் கும் எனக் கும் சம் பந் தமே இல்லை. அதுக் காக பிராக் டீஸ் செய் வ தற்கு எல் லாம் நேரம் கிடை யாது. அங்கே போன பி றகு தான் சீன்ஸ் கொடுப் பார் கள். அவர் கள் சீன் சொல்ல சொல்ல அதை அப் ப டியே மன தில் வாங் கிக் கொள் வேன். அவர் கள் சொல் லிக் கொண் டி ருக் கும் போதே அதற்கு ரியாக் ஷன் எப் படி கொடுக் க ணும்னு மன தில் ஓடிக் கொண் டி ருக் கும். எந்த கேரக் ட ராக இருந் தா லும் கொஞ் ச மா வது நம்ம ஃபீல் பண் ணி னால் தானே நல்லா வரும்?

* நீங் கள் வெளி யி டங் க ளுக் குச் செல் லும் போது மக் கள் ரியாக் ஷன் எப் படி இருக் கும்?

நிறைய பெண் கள் என் னைப் பார்த் த தும் ரொம்ப ஆர் வமா பேசு வார் கள். "ரொம்ப நல்லா செய் றீங்க மேடம், ரொம்ப எதார்த் தமா இருக்கு' என் பார் கள் சிலர். சிலரோ, "என் இப் படி நடிக் கி றீங்க. நீங்க ஸ்கி ரீன்ல வந் தாலே எங்க வீட் டில் எல் லா ரும் திட்ட ஆரம் பித் து வி டு வோம்'னு சிரித் துக் கொண்டே சொல் லு வாங்க. அவங்க அந்த மாதிரி சொல் லும் போது எனக்கு ரொம்ப சந் தோ ஷ மாக இருக் கும். நான் நடித் த தைப் பார்ப் ப தற்கு எனக்கு நேரம் இருக் காது. மக் கள் சொல் லும் கருத்தை வைத் து தான் நான் எப் படி நடித் துக் கிட்டு இருக் கேன்னு தெரிந்து கொள் கி றேன்.

* உங் கள் வீட் டில் உள் ள வர் கள் என்ன சொல் லு வார் கள்?

நடிப் பைப் பார்த் துக் கருத்து ஒண் ணும் சொல்ல மாட் டார் கள். மேக் கப் சரியா பண் ண லன்னா, டிரஸ் சரியா பண் ண லன் னா தான் சொல் லு வாங்க. மற் ற படி ஒன் றும் சொல்ல மாட் டார் கள்.

* என்ன என்ன தொடர் கள் நடித் துக் கொண் டி ருக் கீங்க?

சன் டி வி யில் மதி யம் ஒன் றரை மணிக்கு வரும் "அத் திப் பூக் கள்', கலை ஞர் டிவி யில் ஏவி.எம் பேன ரில் "அவள் ஒரு மின் சா ரம்' இது ரெண் டும் தான் இப் போது போய் கிட்டு இருக்கு. அது இல் லாம தெலுங் கில் "அம் மா யிக் கா பு ரம்'னு ராடன் பேனர்ல ஒரு தொடர் நடித் துக் கொண் டி ருக் கி றேன். அது ஐநூறு எபி சோ டுக்கு மேல் போயி டுச்சு. அங் கே யும் நல்ல பேர் இருக்கு. நான் அங்கே போய் பார்த் தது இல் லையே தவிர சொல் வ தைக் கேட் டி ருக் கேன்.

* பெரி ய தி ரை யில் வாய்ப் பு கள் வரு கி றதா அல் லது சின் னத் தி ரையே பிடிச் சி ருக்கா?

பெரி ய தி ரையி லி ருந்து நிறைய வாய்ப்பு வரு கி றது. அண்ணி கேரக் டர் இல்ல ரெண்டு நாள் ஷூட் இந்த மாதிரி தான் வரு கி றது. ஒரு அழுத் த மான கதா பாத் தி ரமா வரு வ தில்லை. ஒரு சீன் வந் தா லும் எல் லார் மன தி லும் பதி ய ணும்னு நினைக் கி றேன். சும்மா நானும் நடித் தேன்னு பணத் து காக வந்து போவ தில் எனக்கு விருப் ப மில்லை. அப் ப டி யில் லாம இங்கு மெயின் ரோல் பண் ணிட்டு அங்கே போய் டம் மியா நிற்க எனக்கு இஷ் டமில்லை.

* விழாக் கா லங் க ளில் கேம் ஷோ, நடன நிகழ்ச் சி கள் என்று சின் னத் திரை நடி கர் கள் கலந்து கொள் கி றார் கள் ஆனால் நீங் கள் எதி லும் வரு வ தில் லையே ஏன்?

கலந்துக்க கூடா துன்னு இல்லை. நான் கொஞ் சம் பிஸியா இருந் த து னால டான்ஸ் புரொ கி ராம்ல கலந் துக்க முடி யலை. அது மட் டு மில்ல அந்த மாதிரி டான்ஸ் எல் லாம் கலந் து கிட் ட வங்க நிறைய பேர் பார்த் தீங் கன்னா சீரி யலை தவ ற விட் டு ட றாங்க. நைட் எல் லாம் அங்கே போய் டான்ஸ் பிராக் டீஸ் பண் ணிட்டு காலை யில் வந்து சீரிய லில்ல சரியா பண் ண மு டி யாம ரொம்ப கஷ் டப் பட் றாங்க. அவர் கள் திரு ம ணம் ஆகா த வர் கள் என் ப து னால அவ் வ ளவா தெரி யலை. நான் குழந் தை யெல் லாம் விட்டு போக னும்ன்னா அது கஷ் டம். அத னா ல தான் கலந் துக் கலை.

* வில் லத் த ன மான டய லாக் பேசும் போது எப் படி ஃபீல் பண் ணு வீங்க?

தமிழே தெரி யாம வந் தேன். இப்போ நல் லாவே தமிழ் பேசு றேன். சீரிய லில் டய லாக் பேசிப் பேசித் தான் கற் றுக் கொண் டேன். டைரக் டர் எப் படி பேசச் சொல் கி றாரோ அப் ப டியே பேசி வி டு வேன். தமிழ் புரிய ஆரம் பித்த பிறகு, ஏங்க இப் படி மத் த வங் க ளைக் கெடுக் கிற மாதி ரியே பேசச் சொல் றீங் கனு கிண் டலா கேட் பேன். நடிப் புக் கா கப் பேச றோம். இதில ஃபீல் பண் ற துக்கு என்ன இருக்கு?

* உங் கள் குடும் பத் தைப் பற்றி சொல் லுங்க?

என் தாய் மொழி தெலுங்கு. ரெண்டு அக்கா, ஒரு தங்கை, அம்மா. என் கண வர் ரியல் எஸ் டேட்ல பணி செய் கி றார். மகன் பேரு சாய் தர் ஷன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.