நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மருந்தாகும் வெள்​ளரி!

நா  வறட் சியை தடுக்க மட் டு மின்றி பல வி த மான உடல் உபா தை களி லி ருந் தும் நம்மை பாது காக் கும் அரு ம ருந் தா க வும் வெள் ளரி பயன் தரு கி றது. குறைந்த விலை யில் கிடைக் கும் வெள் ள ரி யைச் சாப் பிட் ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:34 pm

வி.குமாரமுருகன்

நா  வறட் சியை தடுக்க மட் டு மின்றி பல வி த மான உடல் உபா தை களி லி ருந் தும் நம்மை பாது காக் கும் அரு ம ருந் தா க வும் வெள் ளரி பயன் தரு கி றது. குறைந்த விலை யில் கிடைக் கும் வெள் ள ரி யைச் சாப் பிட் டால் மன துக்கு உற் சா கம் பிறப் ப து டன், உட லுக் கும், தோலுக் கும் நன்மை பயக் கும்.

100 கிராம் வெள் ள ரியை அப் ப டியே சாப் பிட் டால் நமக்கு, கார் போ ஹை டி ரேட் - 3.63 கிராம் , சர்க் கரை - 1.67 கிராம் , நார்ச் சத்து - 0.5 கிராம், கொழுப் புச் சத்து - 0.11 கிராம், புரோட் டின் - .65 ராம் , விட் ட மின் பி1 - 0.027 மில்லி கிராம், விட் ட மின் பி2 - 0.033 மில்லி கிராம், விட் ட மின் பி3 - 0.098 மில்லி கிராம் , விட் ட மின் பி5 - 0.259 மில்லி கிராம் , விட் ட மின் பி6- 0.040 மில்லி கிராம் , விட் ட மின் இ - 2.8 மில்லி கிராம் , கால் சி யம் - 16 மில்லி கிராம் , இரும் பு சத்து - 0.28 மில்லி கிராம் , மெக் னீ சி யம் - 13 மில்லி கிராம் , பாஸ் ப ரஸ் - 24 மில்லி கிராம் , பொட் டா சி யம் - 147 மில்லி கிராம், சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத் துக் கள் சத் த மின்றி வந்து சேரும்..

வெள் ள ரியை தொடர்ந்து சாப் பிட்டு வந் தால் பிர ஷர் சம நி லைப் ப டும். நெஞ் சக எரிச் சல், வயிற்று எரிச் சல், அல் சர், வாயுத் தொல் லை க ளும் குண ம டை யும். மேலும் வெள் ளரி, கேரட் கலந்த ஜூûஸ குடித்து வந் தால் வாத சம் பந் த மான நோய் கள் குண ம டை யும். கண் க ளைச் சுற்றி வெள் ளரி துண் டு களை வைப் ப தன் மூலம் கண் எரிச் சல் மாறு வ து டன் வீக் க மும் குண ம டை யும். மொத் தத் தில் வெயி லி னால் ஏற் ப டும் அத் தனை உடல், தோல் எரிச் சல் க ளை யும் இது குணப் ப டுத் தும். வெள் ளரி குடித்து வரு ப வர் க ளுக்கு நீரி ழிவு நோயும் மட் டுப் ப டும். பெண் க ளுக்கு தலை முடி வள ரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.