வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நீல கிராமம்

அண்மையில் வெளியான "தி ஸ்மர்ஃப்ஸ்' என்ற ஆங்கில திரைப்பட படப்பிடிப்புக்காக ஸ்பெயினில் உள்ள ஜஸ்கார் என்ற கிராமத்தில் உள்ள வீடுகள், கட்டடங்களுக்கு நீல வண்ணம் பூசப்பட்டது. அங்குள்ள தேவாலயங்களுக்குக் கூட நீ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

அண்மையில் வெளியான "தி ஸ்மர்ஃப்ஸ்' என்ற ஆங்கில திரைப்பட படப்பிடிப்புக்காக ஸ்பெயினில் உள்ள ஜஸ்கார் என்ற கிராமத்தில் உள்ள வீடுகள், கட்டடங்களுக்கு நீல வண்ணம் பூசப்பட்டது. அங்குள்ள தேவாலயங்களுக்குக் கூட நீல வண்ணம் பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் காவல்துறையினரால் கட்டுப்படுத்த இயலவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும், பழைய நிறத்திற்கு மாற்றித் தருவதாக திரைப்பட வெளியீட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதற்கானத் தேவையில்லை எனக் கிராம மக்கள் தெரிவித்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.