/

பூனைகள் தீவு

ஜப்பான் நாட்டில் ரஸிரொஜிமா என்ற தீவு "பூனைகளின் தீவு' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அந்தத் தீவில் மனிதர்களைக்காட்டிலும் பூனைகள்தான் அதிகம் வசிக்கின்றன. இந்தச் சிறிய தீவில் சுமார் 100 மனிதர்கள்  தா

News image
Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

ஜப்பான் நாட்டில் ரஸிரொஜிமா என்ற தீவு "பூனைகளின் தீவு' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அந்தத் தீவில் மனிதர்களைக்காட்டிலும் பூனைகள்தான் அதிகம் வசிக்கின்றன. இந்தச் சிறிய தீவில் சுமார் 100 மனிதர்கள்

 தான் வசிக்கின்றனர். ஆனால் பூனைகளின் எண்ணிக்கையோ ஆயிரத்தைக்

 தாண்டுகிறது.

 பூனைகளை வளர்த்து உணவு கொடுத்தால் தீவில் செழிப்பு அதிகரிக்கும் என்பதும் அங்குள்ள மக்களின் நம்பிக்கை. எனவே இத்தீவில் பூனைகளுக்கு கோவில், ஸ்தூபிகள், நினைவுச்சின்னங்கள், பூனை உருவில் வீடுகள், கட்டடங்கள் என ஏராளமானவை கட்டப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.