நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூத நிருத்தம்!

திருவாரூர் திருக்கோயிலில் சுவாமி புறப்பாட்டின் போது மத்தளத்தைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு வாசிப்பது வழக்கம்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2013, 3:35 am

நெ. இராமன்

திருவாரூர் திருக்கோயிலில் சுவாமி புறப்பாட்டின் போது மத்தளத்தைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு வாசிப்பது வழக்கம். இந்த நடைமுறை "பூத நிருத்தம்' என்று கூறப்படுகிறது. இது போன்றே இந்தக் கோயிலில் மட்டுமே பாரி நாயனம் இசைக்கப்படுகிறது. இங்கு தியாகேசப் பெருமாளுக்கு 18 வித வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.

கற்பூர வகைகள்
 இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் பச்சைக் கற்பூரம், "அரோமெடிக்கா' என்னும் தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
 இரச கற்பூரம் என்னும் நச்சுப் பொருள் "கோல்தார்' என்னும் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
 இயற்கையில் கற்பூர மரத்திலிருந்து கிடைக்கும் கற்பூரம் கட்டி கற்பூரமாகும்.
 வில்லை கற்பூரம் செயற்கை கற்பூரமாகும். இதனை பைன் மரங்களிலிருந்து எடுப்பர்.
 - நெ.இராமன், சென்னை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.