எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இன்னும் சுருக்கு

பெரியார் ஒருமுறை தன் உதவியாளரைக் கூப்பிட்டு ஒரு தந்தி கொடுக்கச் சொன்னார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 5:52 am

தினமணி

பெரியார் ஒருமுறை தன் உதவியாளரைக் கூப்பிட்டு ஒரு தந்தி கொடுக்கச் சொன்னார்.
 தந்தியில்,""ஏற்கெனவே சொல்லியாச்சு-ங்
 கற தகவலை அதிகமா வார்த்தைகளை சேர்க்காம சுருக்கமா கொடு''ன்னு சொல்லி காசும் கொடுத்து அனுப்பினார்.
 உதவியாளர் வந்ததும்,""எப்படிக் கொடுத்தே...தந்தி வாசகம்
 என்ன?'' என்று கேட்டார். "அப்ழ்ங்ஹக்ஹ் பர்ப்க்'ன்னு ரெண்டே வார்த்தையிலே கொடுத்துட்டேன்'' என்றார்
 உதவியாளர்.
 ""இன்னும் கூட சுருக்கியிருக்கலாமே...ஒரே வார்த்தையிலே அதைச் சொல்ல முடியாதா?''
 ""அது எப்படிங்க முடியும்?''
 ""ஏன்? "ற்ர்ப்க்ங்க்' னு கொடுக்க வேண்டியதுதானே!''
 ""அப்படி ஒரு வார்த்தை ஆங்கிலத்திலேயே இல்லையே!''
 ""இல்லேன்னா என்னய்யா...விஷயம் புரியுதா இல்லையா? தந்தியை வாங்குறவர் அதைப் புரிஞ்சுக்க மாட்டாரா?'' என்றார் அந்த சிக்கனவாதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.