புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெருந்தன்மை!

ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நாகர்கோவில் சென்றார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 5:53 am

தினமணி

ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நாகர்கோவில் சென்றார்.
 கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அப்போது நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். அவர் ராஜாஜியின் நண்பர்.
 ராஜாஜி நண்பரைப் பார்க்க ஆவல் கொண்டார். அதற்கு ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
 ""நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். நான் போய் அவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்'' என்றார் அதிகாரி.
 ""அவர் கவிஞர் எனது நண்பர். அவரை அவர் இல்லத்திற்குப் போய் சந்திப்பதுதான் முறை'' என்றார் ராஜாஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.