தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

360 டிகிரி

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அப்பாதுரை ஊராட்சியில் பிரதான சாலையை ஒட்டி பெரிய இரும்பு கதவுகள் பூட்டப்பட்டு இருக்கும்.

Updated On :12 மே 2013, 9:59 am IST

வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
இதை நாம் அடிக்கடி பார்க்கிறோம், பயன்படுத்துகிறோம். இந்த வெள்ளி நைட்ரோ நம் உடலுக்குச் சென்றால் புற்றுநோய் வரும் என்று ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கிறது. இந்த வெள்ளி நைட்ரோ ஆக்சைட் எங்கே உள்ளது தெரியுமா? செல்போன் ரீ-சார்ஜ் செய்ய கார்டு வாங்குகிறோம் அல்லவா? அதில் உள்ள எண்ணை மறைக்கப் பயன்படுவதுதான் வெள்ளை நைட்ரோ ஆக்சைடு. இதை நாம் நகத்தினால் சுரண்டினால், அது நாம் சாப்பிடும்போது வயிற்றுக்குள் சென்று புற்று
 நோய்க்கு பச்சைக் கொடி காட்டுகிறது. எனவே அதனை நகத்தால் சுரண்ட வேண்டாம். கவனம்.
 தகவல்: சுதேசி
 

மத ஒற்றுமைக்கு ஓரிடம்
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அப்பாதுரை ஊராட்சியில் பிரதான சாலையை ஒட்டி பெரிய இரும்பு கதவுகள் பூட்டப்பட்டு இருக்கும். அதன் உள்ளே ஒரு பகுதி கிறிஸ்தவர்களின் கல்லறைப் பகுதி. அதை அடுத்து இஸ்லாமியர்களின் இடுகாட்டுப் பகுதி. அதனை அடுத்து இந்துக்களின் மயானம். மூன்று மதத்தாருக்கும் பொதுவாக ஒரே பூட்டு, மூன்று சாவிகள். சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்ததும் அவர் வந்து கதவைத் திறப்பார்!
 -கவிஞர் அப்துல்காதர் சொன்னது
 

தபால்தலை நாடு
இத்தாலி நாட்டுக்குள் ஒரு குட்டி நாடு இருக்கிறது. அதன் பெயர் சான் மரினோ. இதற்கு வருமானத்தைத் தேடித் தருவது எது தெரியுமா? தபால் தலை விற்பனைதான். உலகில் தபால் தலை விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை நம்பி இருக்கும் ஒரே நாடு இதுதான்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.