உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மறைந்து போன கிராமிய விளையாட்டுகள்: தென்னு கம்பு

களைஞர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு இது. முதலில் பூவா, தலையா போட்டுப் பார்ப்பார்கள். அதில் தோற்றவர் குறிப்பிட்ட இடத்தில் தன் உயரமுள்ள பெருவிரல் தடிமனுள்ள கம்பைக் கீழே போட வேண்டும். 

Updated On :30 ஜனவரி 2024, 5:32 pm IST

களைஞர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு இது. முதலில் பூவா, தலையா போட்டுப் பார்ப்பார்கள். அதில் தோற்றவர் குறிப்பிட்ட இடத்தில் தன் உயரமுள்ள பெருவிரல் தடிமனுள்ள கம்பைக் கீழே போட வேண்டும். 

மற்ற கம்புக்காரர்கள் அரை கம்புக்காரர்கள் தங்களைத் தொட்டு விடாமல் அந்தக் கம்பை தென்னி வீச வேண்டும். கம்பை யாரும் தென்னாத அளவுக்கு பாதுகாக்க வேண்டியது சம்பந்தப்பட்ட கம்புக்காரரின் பொறுப்பு. அருகில் வருபவரைத் தொட முயலும் போது அடுத்தவர் அந்தக் கம்பை வீசி விடுவார்.

இப்போது தென்னி வீசியவனைத் தொட ஓடுவான். மற்றவன் கம்பை தென்ன வருவான். இப்படியே ஒருவரை அலைக்கழிப்பது தான் விளையாட்டு. தொட வரும்போது வேகமாக ஓட வேண்டியிருக்கும்.

இப்படியே கம்பைத் தென்னிக் கொண்டு ஊருக்கு வெளியே கூட ஓடி விடுவார்கள். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த விளையாட்டு இது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.