தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பிரியங்கா காந்தி வேடத்தில்...!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை ‘THE  ACCIDENTAL   PRIME  MINISTER’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது.

News image
Updated On :24 மார்ச் 2018, 6:30 pm

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை ‘THE  ACCIDENTAL   PRIME  MINISTER’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது. அரசியல் விமர்சகர் சஞ்சய் பாரு என்பவரின் நினைவுக்கு குறிப்புகளை ஆதாரமாக்கி, மாயனக் திவாரி என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். 
திரைப்படத்தில் பிரியங்கா காந்தியின் பாத்திரமும் உண்டு. படத்தில் பிரியங்கா காந்தியாக நடிப்பவர் அஹானா கும்ரா. பரபரப்பாகப் பேசப்பட்ட "லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா" என்ற படத்தில் அஹானா நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் அனுபம் கேர் மன்மோகன் சிங்காக நடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.