சூர்யா, விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இருந்தவர் ஹன்சிகா. முன்பு போல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், நயன்தாரா பாணியில் தன்னை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். இந்த வரிசையில் அவர் நடித்து வரும் படம் "மகா'. இது இவரது 50-ஆவது படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கரோனா முடக்கத்தால் படப்பிடிப்பு இல்லாமல் இருந்து வரும் ஹன்சிகா, இன்ஸ்டாகிராமில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். வித விதமான தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு பாராட்டுதல்களையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.
ஹன்சிகா சமீபத்தில் தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். நீச்சல் உடையில் ஹன்சிகாவைப் பார்த்த த்ரிஷா, ஸ்ரேயா ரெட்டி, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் பலரும் வியந்து பாராட்டி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஹன்சிகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


