படத் தலைப்பு மாற்றம்
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவான படம் "சைலன்ஸ்'. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவானது.


ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவான படம் "சைலன்ஸ்'. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவானது.
தமிழில் இந்தப் படத்துக்கு "நிசப்தம்' எனப் பெயரிடப்பட்டு "பர்ஸ்ட் லுக்' போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்தப் பெயருடனேயே விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், "நிசப்தம்' என்ற தலைப்பை ஏற்கெனவே ஒருவர் வாங்கி வைத்துள்ளார். ஆகையால், இந்தத் தலைப்பில் தமிழில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக தமிழ் - தெலுங்கு ஆகிய இருமொழிகளைத் தவிர்த்து, இதர மொழிகளில் "சைலன்ஸ்' என்ற பெயரில் வெளியாகிறது. அதே பெயரை தமிழுக்கும் வைத்துவிட்டது படக்குழு. தற்போது தெலுங்கில் "நிசப்தம்' மற்ற இதர மொழிகளில் "சைலன்ஸ்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...