எதிர்ப்பும் - ஆதரவும்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த படத்தை தொடர்ந்து "மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் "மாறன்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் பதிவராக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஆண் நண்பர் ஒருவர் மாளவிகாவுக்கு முத்தம் தரும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...