நீருக்கடியில் ரயில்

​மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் விரைவில் நீருக்கடியில் ரயில் ஒடவுள்ளது.
நீருக்கடியில் ரயில்
Updated on
1 min read


மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் விரைவில் நீருக்கடியில் ரயில் ஒடவுள்ளது. அதற்கான பணிகள் இந்த ஆண்டுத் தொடங்கப்பட்டுள்ளன. 

கொல்கத்தாவில் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை  பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹவுரா பாலம் அமைந்துள்ள ஹூக்ளி நதியின் நீருக்கடியில்  செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. இவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில்  நாட்டின் முதலாவது நீருக்கடியில் செல்லும் மெட்ரோ பாதை என்ற பெருமையைப் பெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com