திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதல் இந்திய நீதிபதி

ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டி.முத்துசாமி அய்யர்.

News image
Updated On :31 ஜனவரி 2021, 12:30 am

ஆ. கோ​லப்​பன்


ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டி.முத்துசாமி அய்யர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 1877-ஆம் ஆண்டு முத்துசாமி அய்யர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து தெருவிளக்கில் படித்து உயர்ந்தவர். பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்டங்கள் பெற்றிருந்தாலும் அவருக்குக் கிடைத்த முதல் வேலை கிராம கணக்குப்பிள்ளை. அதன் பின் தன் உழைப்பாலும் கூர்ந்த மதியாலும் படிப்படியாக பல பதவிகளைப் பெற்றார். முன் சீப்பாக பதவி பெற்ற அவர் பின்னாளில் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அதையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் அதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார். 

வழக்கின் போது வழக்குரைஞர் வாதங்களைப் பொறுமையாகக் கேட்டு நடுநிலையோடு தீர்ப்புகளை வழங்கியவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.