பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆக்சிமீட்டர்  செயல்பாடு

முதலில் எப்போதும் போல் இந்த அளவு மானி விரலில் மாட்டப்படும்.அதன்பின் இந்த ஆக்சிமீட்டரில் இருந்து சிறிய புள்ளி அளவிலான ஒளி ரத்தத்தில் செலுத்தப்படும்.

News image
Updated On :13 செப்டம்பர் 2021, 2:05 pm

மாதவன்

முதலில் எப்போதும் போல் இந்த அளவு மானி விரலில் மாட்டப்படும்.

அதன்பின் இந்த ஆக்சிமீட்டரில் இருந்து சிறிய புள்ளி அளவிலான ஒளி ரத்தத்தில் செலுத்தப்படும்.

இப்படி ஒருபுறம் செலுத்தப்படும் ஒளி மறுபுறத்தில் வெளியேறும்போது அந்த ஒளியில் குறிப்பிட்ட அளவு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்.

அந்த மாறுபாட்டின் அளவை அடிப்படையாகக் கொண்டு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு கணக்கிடப்படும்.

பொதுவாக ரத்தமானது 89% ஆக்சிஜனை பயன்படுத்தும்.

அப்படி 89% ஆக்சிஜனை பயன்படுத்தினால் தான்..

செல் & அதனால் உருவான உடல் சரியாக இயங்குகிறது என்று பொருள்.

95% என்றால் உடல் சீரான நிலையில் உள்ளது என்று பொருள்.

சில சமயம் 92% என்றால் கைபோக்சீமியா என்ற நோய் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்படும்.

அதாவது திசுக்களுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று பொருள்... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.