சாணிக்காகிதம்
ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் "சாணிக்காயிதம்'. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இயக்குநர் பேசும் போது:


ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் "சாணிக்காயிதம்'. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இயக்குநர் பேசும் போது:
"" சாணிக்காகிதம்' மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு. மனதைக் கொள்ளை கொள்ளும் வகையிலான கதை சொல்லும் பாங்கு, அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப் போடும். "வழக்கமான கதைகளை வழக்கத்துக்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச் செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன்.
பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இந்தப் படத்தில் அமைந்துள்ளது. பழிவாங்கும் குறிக்கோளோடு பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.' அமேசான் ப்ரைம் இப்படத்தை வெளியிடுகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...