நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெரியுமா?

"ஆர்ஆர்ஆர்' படம் சிறந்த வெற்றியைப் பெற்றவுடன் ராம்சரண் தற்போது "ஆர்.சி.பி.' என்ற புதிய படத்துக்காக, பஞ்சாப் அமிர்ததரஸ் நகரில் படப்பிடிப்பில் உள்ளார்.

News image
Updated On :22 மே 2022, 12:30 am

DIN


"ஆர்ஆர்ஆர்' படம் சிறந்த வெற்றியைப் பெற்றவுடன் ராம்சரண் தற்போது "ஆர்.சி.பி.' என்ற புதிய படத்துக்காக, பஞ்சாப் அமிர்ததரஸ் நகரில் படப்பிடிப்பில் உள்ளார். அப்போது தென் இந்தியாவின் சிறந்த உணவுகளை சிறப்பாக உருவாக்கித் தரும் சமையல் கலைஞரை வரவழைத்து,  அங்குள்ள பி.எஸ்.எஃப்.  ஜவான்களுக்கு விருந்து அளித்தார்.

மேலும், தங்கக் கோயிலில் நடைபெறும் லாங்கர் சமபோஜன பந்தி ஒரு நாள் செலவையும் ஏற்று அதனையும் நிறைவேற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.