தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கின்னஸ் சாதனை புரிந்த இந்திய மோதிரம்..!

ஒரு மோதிரத்தில் 24,679 வைரங்களைப் பதித்து, ரோஜா இதழ்களைப் போல கேரளத்தைச் சேர்ந்த "எஸ்.டபிள்யூ.ஏ.' என்ற நகை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2022, 12:30 am

கண்ணம்மா

ஒரு மோதிரத்தில் 24,679 வைரங்களைப் பதித்து, ரோஜா இதழ்களைப் போல கேரளத்தைச் சேர்ந்த "எஸ்.டபிள்யூ.ஏ.' என்ற நகை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மோதிரத்தை அணிந்தால், மோதிர விரலுக்கு அருகே இருக்கும் இதர மூன்று விரல்களும் மோதிரம் அணிந்தவாறு இருக்கும்.  340 கிராம் எடையுள்ள மோதிரத்தின் விலை ரூ.75 லட்சமாகும். மூன்று மாதங்கள் ஆனது இந்த மோதிரத்தைத் தயாரிக்கவே!

இந்த மோதிரம் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.   மோதிரம் மே மாதம் தயாரிக்கப்பட்டாலும், அண்மையில்தான் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த மோதிரத்துக்கு "அமி' என்று பெயரிட்டுள்ளனர். இதற்கு "அழியாதது' என்று பொருள். 12,638 வைரங்களைப் பொருத்தியதுதான் இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.