மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒளவையாரின் உலகப் புகழ்

அமெரிக்க நாட்டின் மிக்சிகனில் பிரிமாண்ட் அரசு பொது உயர்நிலைப் பள்ளியில், வானியல் துறை ஒன்றுள்ளது. அந்தத் துறை சார்ந்த உலகளாவிய கல்விக்கு, கணினி வழி படிக்க இணையதளத்திலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 6:30 pm


அமெரிக்க நாட்டின் மிக்சிகனில் பிரிமாண்ட் அரசு பொது உயர்நிலைப் பள்ளியில், வானியல் துறை ஒன்றுள்ளது. அந்தத் துறை சார்ந்த உலகளாவிய கல்விக்கு, கணினி வழி படிக்க இணையதளத்திலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளியின் குறிக்கோள் வாசகமாக,  ஒளவையாரின்  ''கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு'' என்னும் தொடர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புடன் விளங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.