எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒரே மாதத்தில் ஒரே நடிகரின் 3 படங்கள்..!

ஒரே நடிகரின் மூன்று படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகி, சாதனை படைத்திருக்கிறது.

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 12:30 am

ஒரே நடிகரின் மூன்று படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகி, சாதனை படைத்திருக்கிறது.

இத்தகைய வியத்தகு சாதனைகளைப் படைத்தவர் எம்.ஜி.ஆர். தான்.  1966-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் இந்தத் திரைப்படங்கள் வெளியாகின.பிப். 4-இல் பத்மினி பிக்சர்ஸின் "நாடோடி'  என்ற திரைப்படமும், சத்யா மூவிஸின் "நான் ஆணையிட்டால்' என்ற திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகின. பின்னர்,  பிப்.18-இல் "முகராசி' என்ற படம் வெளியானது. 

இவற்றில் "முகராசி' நல்ல வெற்றியைப் பெற்றது. "நாடோடி' சுமாரான வெற்றியைப் பெற்றது. "நான் ஆணையிட்டால்' என்ற திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.