தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.
18 உறுப்புகளால் பாடப்படுவது கலம்பகம்.
திருவாசகம் 51 பகுதிகளைக் கொண்டதாகும்.
இசையோடு பாடப்பட்ட சங்க நூல் பரிபாடல்.
முதல் இலக்கணம் என்று அழைக்கப்படுவது அகத்தியம்.
நெடுந்தொகை எனப்படும் நூல் அகநானூறு.
100 செய்யுள்கள் கொண்ட பிரபந்தம் சதகம் எனப்படும்.
ஆய்த எழுத்துக்கு மறுபெயர் நலிவு.
யாப்பு என்பதன் பொருள் செய்யுள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.