

ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தபோது, அவர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய பெர்லின் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களும் தீக்கிரையானது. அதன் நினைவாக இன்றும் அந்த நூலகம் "நூல்கள் இல்லாத நூலகம்' என்ற பெயரில் இயங்கிவருகிறது. அங்கு நூல்கள் கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.