தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ரசிகர்களே தெய்வம்

நடிகர் அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடைய வீட்டு வாயிலில் ரசிகர்களைச் சந்திப்பார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 6:30 pm


நடிகர் அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடைய வீட்டு வாயிலில் ரசிகர்களைச் சந்திப்பார். இதற்காக, அதிகாலையிலேயே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டு விடுவார்கள். அப்படி ரசிகர்களைச் சந்திக்க வரும்போது, அமிதாப் தனது காலில் ஷூக்களோ, காலணிகளோ அணியாமல் வெறும் காலுடன் வருவார். 

இதற்கு அவர், "ரசிகர்கள் என் தெய்வம். தெய்வத்தைத் தரிசிக்கச் செல்லும்போது யாராவது ஷூக்களை அணிவார்களா?'' என்கிறார். இதுவல்லவோ பண்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.