ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அறிந்துகொள்வோம்..

திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பல்சமய நூல்கள் அறிமுகம்

Updated On :28 ஏப்ரல் 2024, 12:00 am IST

"முருகன் அருள்வேட்டல்', "கிறிஸ்து அருள்வேட்டல்', "அருகன் அருள் வேட்டல்' உள்பட பல சமய நூல்களை எழுதியவர் என்கிற தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.

"பரிமாற்கலைஞர்' எழுதிய ஒறு நூல் "தனிப்பாசுரத் தொகை'. இதை டாக்டர் ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

கி.வா.ஜகந்தாதன் மதுரை பல்கலை. பேரவை உறுப்பினராக இருந்தநேரத்தில் ஓர் கூட்டத்தில் பேராசிரியர் ஒருவர் எழுந்து, ""ஒன்றாம் வகுப்பு முதல் திருக்குறள் தமிழ்ப் பாடமாக இருக்கிறதே. பட்ட வகுப்புகளுக்கும் ஏன்?'' என்று கேட்டார். இதற்கு கி.வா.ஜ.வோ, ""ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை உணவில் சோறு இருக்கிறது. பிறகு இருபத்தைந்து வயதில் சாப்பிடும்போது சோறு ஏன்?'' என்று கேட்டு திடுக்கிடவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.