

1999 மே 21-இல் அக்னி ஏவுகணை சோதனைக்கான முதல் நாளன்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கே.சி.பந்த், 'அக்னி ஏவுகணை வெற்றியைக் கொண்டாட என்ன செய்ய வேண்டும்' என்று அப்துல் கலாமிடம் கேட்டார்.
இதற்கு கலாம், 'இம்ராத் ஆய்வு மையத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வேண்டும்' என்றார்.
வெற்றிக்குப் பரிசு இதுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.