இசையில் சாதனை...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை பாட வைத்த பெருமை பிரபல இசையமைப்பாளர் மறைந்த வி.தட்சிணாமூர்த்திக்கு உண்டு.

Updated On :23 நவம்பர் 2024, 6:30 pm

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை பாட வைத்த பெருமை பிரபல இசையமைப்பாளர் மறைந்த வி.தட்சிணாமூர்த்திக்கு உண்டு.
பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசப் (நல்லதங்கா, மலையாளம்), யேசுதாஸ் (பல படங்கள்), விஜய் ஜேசுதாஸ் (இடறதியில் ஒரு காலோசை), அமேயா யேசுதாஸ் (ஸ்யாமாராகம்) ஆகிய நான்கு பேரை தன் இசையில் பாடவைத்தவர் தட்சிணாமூர்த்தி.
ச.ஸ்ரீதரவித்யா சங்கர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...