விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் விதம் விதமான அலங்காரக் குடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில் மக்கள் மழைக்காலங்களில் பயன்படுத்தும் குடைகளைப் போல சுருக்கி விரிக்கும் வகையில் ஒரு குடை ஐம்பது ரூபாய்க்கு விற்பனையானது. மடக்கி விரிக்கும் வகையில் ஒரு குடையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதன் விலை இருபது ரூபாயாகவும் இருந்தது.சுருக்கி விரிக்கும் குடைகளையே பொதுமக்கள் அதிகமாக வாங்குவதையும் பார்க்க முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.