புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாரதியை வென்ற மாதவையா!

விஞராக மாதவையா, பாரதியாருடனும் போட்டி போட்டு வென்றார் ஒரு காலத்தில்! அதிலும் தேச பக்திக் கவிதை என்ற துறையிலே பாரதியார் முதுகுக்கு மண் காட்டிவிட்டார் என்றால், அது இன்று யார் நம்ப முடியும்?

News image
Updated On :21 ஜூன் 2014, 10:09 pm

பி.எஸ்.ஆச்சார்யா

விஞராக மாதவையா, பாரதியாருடனும் போட்டி போட்டு வென்றார் ஒரு காலத்தில்! அதிலும் தேச பக்திக் கவிதை என்ற துறையிலே பாரதியார் முதுகுக்கு மண் காட்டிவிட்டார் என்றால், அது இன்று யார் நம்ப முடியும்?

தூத்துக்குடி என்ற தேச பக்தியின் வளர்ப்புப் பண்ணையில் வழக்குரைஞர் ஒருவர் சிறந்த தேசபக்தி கவிதைக்குப் பரிசளிப்பதாக ஒரு திட்டம் வகுத்திருந்தார். அதற்குப் பாரதியாரும் பாடல் அனுப்பி இருந்தார்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்பது போன்ற பாடல்கள் அன்று பெறமுடியாத பரிசை அ.மாதவையா இயற்றிய "பொது தர்ம ஸங்கீத மஞ்சரி' அடித்துக்கொண்டு போய்விட்டது.

தேசபக்திக் கவிதைத் துறையில் பாரதியாரை மாதவையா வெற்றி கொண்டது காலத்தின் கோலம்தான் - விதியின் விசித்திர கதியும்தான்! இன்று "கவி மாதவையா' என்ற பெயரையே தமிழ்நாடு மறந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.