தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒரு வேலையைச் செய்வதற்குத் தகுதியுடையவர் என்று நியமித்துவிட்டு, அவர் பேச்சில் சந்தேகப்பட்டு, அவரிடம் எவ்விதமான விளக்கமும் கேட்காமலேயே அவரைப் பொறுப்பிலிருந்து நீக்குதல் மிகவும் கீழான பண்புக்குப் பொருந்த

News image
Updated On :17 அக்டோபர் 2020, 6:30 pm

உறுமக்க ளாக ஒருவரை நாட்டி
பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை; அதுவே,
குறுமக்கள் காவு நடல் (பாடல்-172)


ஒரு வேலையைச் செய்வதற்குத் தகுதியுடையவர் என்று நியமித்துவிட்டு, அவர் பேச்சில் சந்தேகப்பட்டு, அவரிடம் எவ்விதமான விளக்கமும் கேட்காமலேயே அவரைப் பொறுப்பிலிருந்து நீக்குதல் மிகவும் கீழான பண்புக்குப் பொருந்திய செயலாகும். "அது' சிறு பிள்ளைகள் சோலை நடுவதாகச் சொல்லி செடிகளைப் பெயர்த்துப் பெயர்த்து நட்டு விளையாடுவதைப் போன்றதாகும்.  "குறுமக்கள் காவு நடல்' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.