பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பழமொழி நானூறு

தன்னால் இச்செயலை முடிக்க முடியுமா என்ற அளவில் ஆய்ந்து, துணைக்கு உரியவரையும் அளவிட்டு, மேற்கொள்ளும் செயலால் விளையும் பயனை மதிப்பிட்டு ஒரு செயலை அறிவு வல்லவர்கள் மேற்கொள்வர்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2023, 11:57 am

முன்றுறையரையனார்

தன் - தூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றுஅது கொள்வ, மதி வல்லார், அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.           (பாடல்: 321)

தன்னால் இச்செயலை முடிக்க முடியுமா என்ற அளவில் ஆய்ந்து, துணைக்கு உரியவரையும் அளவிட்டு, மேற்கொள்ளும் செயலால் விளையும் பயனை மதிப்பிட்டு ஒரு செயலை அறிவு வல்லவர்கள் மேற்கொள்வர். அவ்வாறு இல்லாமல் எதையோ ஒன்றைக் கொண்டு எதையோ செய்ய நினைத்தால் ஏதேனும் ஒன்றாக முடிந்து விடும். அதாவது தவறாக முடிந்து விடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.