மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பனை மரத்தின் பழம் முதிர்ந்து கனிந்துவிட அது அடியிலேயே விழுந்து கிடக்கும். அதுபோலச் செயல்களைத் தப்பாமல் செய்து முடித்தால் உரிய பலன், ஏவியவனைச் சென்று சேருவதைவிடச் செய்தவனையே வந்து சேரும்.

News image
Updated On :8 அக்டோபர் 2023, 1:44 pm

உவப்ப உடன்படுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தான்,
வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்  பனை முதிரின்
தாய் தாள்மேல் வீழ்ந்து விடும்.     (பாடல்: 327)


பனை மரத்தின் பழம் முதிர்ந்து கனிந்துவிட அது அடியிலேயே விழுந்து கிடக்கும். அதுபோலச் செயல்களைத் தப்பாமல் செய்து முடித்தால் உரிய பலன், ஏவியவனைச் சென்று சேருவதைவிடச் செய்தவனையே வந்து சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.