வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

முன்றுறையரையனார்

கொடி போன்றவளே! ஒரு சோம்பேறி வழியாக ஒரு செயலைச் செய்து முடிக்க முயன்றால், அவன் அச்செயல் முடியாது இருக்கும்படி காலம் கடத்துவான்.

News image

பழமொழி நானூறு

Updated On :15 டிசம்பர் 2024, 6:45 pm IST

மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்

முடியாதவாறே முயலும்- கொடி அன்னாய்

பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்

மூரி எருத்தான் உழவு. (பாடல்: 389)

கொடி போன்றவளே! ஒரு சோம்பேறி வழியாக ஒரு செயலைச் செய்து முடிக்க முயன்றால், அவன் அச்செயல் முடியாது இருக்கும்படி காலம் கடத்துவான். அதனை மீறி அவனைக் கண்டித்து வலிய செயலை முடிக்க முனைவது கிழமாட்டை அடித்து உதைத்து ஏரில் கட்டி உழுவதற்கு ஒப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.