சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடர்ப்பாடு கோடல், கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட! அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு. (பாடல்: 342)
ஒலிக்கும் அருவி விழுந்து தினைப்புனத்தில் நீர்பாய்ச்சும் தலைவனே! நீ பெற்றெடுத்து வளர்த்த நல்ல பிள்ளைகளையும், உறவையும் சேமித்த செல்வங்களையும் துறந்து வெளியே வந்துவிட்டாய். எனினும், இன்னும் ஓரிரு தொடர்புகளை வைத்துப் பற்றைக் கொண்டுள்ளாய். கோட்டை வாயிலில் உள்நுழைந்த யானையின் முழு உடம்பு உள்நுழைந்தபின் வால் மட்டும் போகவில்லை என்பது போன்று உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது: கே.அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


