உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

பகையும், பழியும் யாரிடம் சேரும்?

அயலானது மனைவியை விரும்புகிறவர்களைப் பகையும், பழியும், பாவமும், அச்சமும் ஆகிய நான்கும் சென்று அடையும்.

Updated On :

அறம், புகழ், கேண்மை, பெருமை, இந் நான்கும்

பிறன்தாரம் நச்சுவார் சேரா;} பிறன்தாரம்

நச்சுவார்ச் சேரும், பகைபழி பாவம்என்று

அச்சத்தோடு இந்நாற் பொருள்.

(பாடல் 82 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)

அயலானது மனைவியை விரும்புகிறவர்களைப் பகையும், பழியும், பாவமும், அச்சமும் ஆகிய நான்கும் சென்று அடையும். அறம், புகழ், நட்பு, பெருமை ஆகிய நான்கு பொருள்களும் பிறன் மனைவியை விரும்பிச் செல்கின்றவனிடத்திலே ஒரு நாளும் சென்று அடையா. அப்பெண்ணைச் சார்ந்தவர் மட்டுமல்லாமல், அச்செயலைக் கேட்ட எவரும் பகைவராவராதலால் அறம், புகழ், கேண்மை, பெருமை என்பவை எல்லாம் இல்லாமற்போம் என்று அறிக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.