கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சனிப்பெயர்ச்சி விழா

மதுரை மாவட்டம், சோழவந்தானில் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாதர் கோயிலில் டிச.21 காலை 7 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு சனீஸ்வர லிங்கத்துக்கும், நவகி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:12 pm

ரவி

மதுரை மாவட்டம், சோழவந்தானில் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாதர் கோயிலில் டிச.21 காலை 7 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு சனீஸ்வர லிங்கத்துக்கும், நவகிரக சனி பகவானுக்கும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன. காலை 7.30 மணிக்கு அபிஷேக, அர்ச்சனைகள் நடக்கின்றன.

 புகழ்பெற்ற குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் கோயிலில் டிச. 21 காலை 7.10 மணிக்கு ஹோமமும், 7.35 மணிக்கு விசேஷ பூஜையும், 7.51 மணிக்கு தீப ஆராதனையும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.