காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுந்தரருக்கு செல்வம் மீட்டுத் தந்தவர்!

திருவிளையாடல் நிகழ்த்தும் நோக்கத்துடன் தனது பக்தரான சுந்தரரின் செல்வங்களைக் கொள்ளையிட்டார் சிவபெருமான். அப்போது சுந்தரருக்கு யானையாக வந்து தும்பிக்கையைக் காட்டி  சிவபெருமான் சென்ற வழியைப் புலப்படுத்தி

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:25 am

ஆா். கதிரவன்

திருவிளையாடல் நிகழ்த்தும் நோக்கத்துடன் தனது பக்தரான சுந்தரரின் செல்வங்களைக் கொள்ளையிட்டார் சிவபெருமான். அப்போது சுந்தரருக்கு யானையாக வந்து தும்பிக்கையைக் காட்டி  சிவபெருமான் சென்ற வழியைப் புலப்படுத்தினார். அதன் பிறகு சுந்தரர் திருமுருகன்பூண்டியில்  செல்வங்களை மீண்டும் பெற்று சிவபெருமானைப் பாடினார். திருமுருகன் பூண்டி இந்த விநாயகரால்தான் பாடல் பெற்ற தலமானது. இதனால் விநாயகருக்கும் "கூப்பிடு விநாயகர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. திருப்பூர் ,  திருமுருகன் பூண்டி - அவிநாசி சாலையில் அவிநாசிலிங்கம்பாளையம் அருகே உள்ளது இந்தக் கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.