100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

மணக்கோலத்தில் மகாகணபதி

உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வழிபட்ட பிறகு சீதையை மீட்க ராமர் இலங்கை சென்றதாக தலபுராணம். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே, உப்பூர் கிராமத்தில் அருள்கிறார் வெயிலுகந்த விநாயகர். தட்சிணாயன காலங்களில்

Published On :

உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வழிபட்ட பிறகு சீதையை மீட்க ராமர் இலங்கை சென்றதாக தலபுராணம். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே, உப்பூர் கிராமத்தில் அருள்கிறார் வெயிலுகந்த விநாயகர். தட்சிணாயன காலங்களில் சூரிய ஒளி விநாயகரின் தெற்குப் பகுதியிலும், உத்தராயண காலங்களில் சூரிய ஒளி விநாயகரின் வடக்குப் பகுதியிலும் படுவது அதிசயம். தமிழ்நாட்டில் முதன்முதலாக விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் திருமணம் இங்கேதான் நடக்கிறது. சதுர்த்திக்கு முதல் நாள் நடக்கும் இந்த வைபவத்தில் பங்கேற்று விநாயகரை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் இவரை வணங்கி செல்வது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.