
Updated On :22 மே 2014, 10:13 am

• விக்கிரகங்களுக்கு நீராட்டு அபிஷேகம் செய்வதை, "திருமஞ்சனம்' என்பர்.
• திவ்யப் பிரபந்தத்தை பகவான் முன்னிலையில் ஓதுவது, "சேவா காலம்' எனப்படும்.
• பக்தர்களை உபசரித்து உணவிடுவது, "தகி ஆராதனம்' எனப்படும்.
• பகவானுடைய உற்சவத்தை பரிசுத்தமான பொருட்களால் நடத்தி வைப்பதை,
• "உபயம்' என்பார்கள்.
• திருமஞ்சன சமயத்தில் சாற்றப்படும் மஞ்சள் பொடி, "மஞ்சள் காப்பு' எனப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...