புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அன்னசுத்தி

தெய்வத்திற்கு நைவேத்தியம் செய்யும் அன்னத்திலும் காக்கைக்குப் படைக்கும் அன்னத்தின்மீதும் நெய்யை

Updated On :21 நவம்பர் 2014, 7:18 am

தெய்வத்திற்கு நைவேத்தியம் செய்யும் அன்னத்திலும் காக்கைக்குப் படைக்கும் அன்னத்தின்மீதும் நெய்யை ஊற்றுவது வழக்கம். பூஜைக்குப் பயன்படுத்தும் பூ, கனி, முதலியவற்றை நீரால் சுத்தப்படுத்துவதை போல, அன்னத்தை நெய் சுத்தப்படுத்தி விடுகிறது. எனவே, நெய்க்கு "அன்னசுத்தி' என்று மற்றொரு பெயரும் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.