புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

காவி உடையில் தட்சிணாமூர்த்தி

தருமபுரி யாழ்மூரிநாதர் கோயிலில் சிவன் யாழ் இசைத்தபோது தட்சிணாமூர்த்தி இசையை ரசித்து கேட்டவாறு தன்னையும் அறியாது பின்புறம் சாய்ந்தாராம்.

Updated On :18 பிப்ரவரி 2016, 4:35 pm

தருமபுரி யாழ்மூரிநாதர் கோயிலில் சிவன் யாழ் இசைத்தபோது தட்சிணாமூர்த்தி இசையை ரசித்து கேட்டவாறு தன்னையும் அறியாது பின்புறம் சாய்ந்தாராம். இதனை விளக்கும் வகையில் தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்று சாய்ந்தவாறு காட்சி தருகிறார். பொதுவாக, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வண்ண ஆடை அணிவிப்பது வழக்கம். ஆனால் இங்கு காவியுடை அணிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.